- · 5 friends
-
I

மதிப்பு
பெரிதாக தெரிந்ததே தவிர குதிரை பற்றி பெரிதாக தெரியவில்லை.
குதிரையை வைத்து இவ்வளவு காலமும் உழைத்த அவன், இதன் பிறகு இந்தக் குதிரையால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நினைத்து அதனை கைவிட்டு விட்டான்.
குதிரை மிகவும் பலவீனமான நிலையில் வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் தேடுவாரற்றுக் கிடந்தது. குதிரைக் கொட்டில் ஒன்றுக்கு சொந்தக்காரனாக இருக்கும், குதிரை பற்றி நன்கு தெரிந்த ஒருவன் அக்குதிரையைப் பார்த்துவிட்டு தனது இடத்துக்கு எடுத்துச் சென்றான்.
குதிரையை கொண்டு சென்றவன் அதற்கு வைத்தியம் செய்து நன்றாக பராமரிக்க ஆரம்பித்தான்.
குதிரையும் அதனது பழைய நிலைக்கத் திரும்ப ஆரம்பித்தபோது தான் அது மிகவும் விலை கூடிய, அரிதான இனத்தைச் சேர்ந்த குதிரை என்பது தெரிந்தது.
இதன் விலை சுமார் மூன்று இலட்சம் டொலர்களாகும்.
தவறான இடத்தில் இருந்தமையால், குதிரையின் மதிப்புத் தெரியாமல் போனது.
நீங்களும் இப்படித்தான்.
தவறான இடத்தில், ஒருபோதும் நீங்கள் மதிக்கப்பட மாட்டீர்கள்.
இந்த குதிரை தூக்கி எறியப்பட்டது போல் ஒரு நாள் நீங்களும் தூக்கி எறியப்படலாம்.
உங்களை மதித்து நடப்போருடன் இருந்து கொள்ளுங்கள். உங்களை அரவணைப்போரை நீங்களும் அரவணைத்து நடந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குரிய மரியாதை கிடைக்காத இடத்தை விட்டும் நகர்ந்து செல்லுங்கள். அதுவே உங்களுக்கு மரியாதை.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·