- சூரிய பகவான் கால் பங்கு சுபக்கிரகம், முக்கால் பங்கு பாபக்கிரகம்.
- சந்திரன் பகவான் வளர்பிறையில் சுபக்கிரகம், தேய்பிறையில் பாபக்கிரகம்.
- செவ்வாய் முழு பாபக்கிரகம்.
- புதன் பாதி சுபக்கிரகம் பாதி பாபக்கிரகம்.
- குரு பகவான் முழு சுபக்கிரகம்.
- சுக்கிரன் முக்கால் பங்கு சுபக்கிரகம், கால்பங்கு பாபக்கிரகம்.
- சனி முழு பாபக்கிரகம்.
- ராகு முழு பாபக்கிரகம்.
- கேது முழு பாபக்கிரகம்.
ஆக நவகிரகங்களில், மூன்று பங்கு நல்ல குணங்கள், ஆறு பங்கு தீய குணங்கள் உள்ளன.