
நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாகிறார் கவின்
படங்கள் இயக்குவது மட்டுமன்றி, நயன்தாராவுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நெற்றிக்கண் இவருடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்ததுதான்.
நெற்றிக்கண் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கூழாங்கல், ராக்கி உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்து படங்களைத் தயாரிக்கவும் கதைகள் கேட்டு வந்தார்.
தற்போது கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva