
ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற கங்கனா ரனாவத்
இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட திரைப்படம்தான் தலைவி. இத்திரைப்படம் நடிகையும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாகும்.
இத்திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரவிந்த்சாமி, பூர்ணா, பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர் .இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மை கதையினை அடிப்படையாகக் கொண்டு ஒரு வரலாற்று படமாக தலைவி உருவாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்திரையரங்குகளில் வெளிவரும் தலைவி திரைப்படம் இரண்டு நாள் இரண்டு நாட்களுக்கு பிறகு OTTயில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதை திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியான அடுத்த இரண்டு நாளிலே OTT யில் வெளியாகாமல் ஒரு மாதம் கழித்து வெளியிடுமாறு கூறியுள்ளனர்.தற்போது கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். தற்போதைய இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுதமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளிவரும் தலைவி திரைப்படம் இரண்டு நாட்களுக்கு பிறகு OTTயில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதை திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்துள்ளனர். தியேட்டர்களில் வெளியான இரண்டு நாளிலேயே OTT யில் வெளியாகாமல் ஒரு மாதம் கழித்து வெளியிடுமாறு கூறியுள்ளனர்.
கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva