
அரை நிர்வாணமாக நடித்துள்ள ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் போர்க்கொடி
ஆபாசப்பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தற்போது சினிமாவில் ஆபாசக்காட்சிகளில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு எதிராக பாலிவுட்டில் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் நடிக்க தொடங்கும் முன்னரே ஹிந்தி, பெங்காலி, மராட்டி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். அதிலும் ஹிந்தியில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார்.
ராதிகா ஆப்தேவுக்கு எதிராக ரசிகர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2016ல் ஹிந்தியில் பர்செத் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் ஆடையில்லாமல், மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்படி நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் விளம்பரப்படமொன்றிலும் ஆபாசமாக நடித்திருந்தார்.
ஷில்பா ஷெட்டியின் கணவரை கைது செய்ததைப்போன்று ராதிகா ஆப்தே மீதும் நடவடிக்கை எடுக்கும்படி பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். ராதிகா ஆப்தேவின் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்கிறார்கள்.
லீனா யாதவ் இயக்கிய அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'Parched" என்ற படத்தில்தான் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படம் கடந்த 2015ஆண்டு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்ற போதிலும் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இனிமேலும் வெளியாகுமா என்று தெரியாத நிலையில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva