
வீட்டிலேயே சிறை போன்ற வாழ்க்கை வாழும் நடிகை
நடிகை தேவிகாவின் மகளான கனகா கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார். கனகா அடுத்தடுத்து ரஜினிகாந்துடன் பல படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது.
கனகா முதலில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்பு இவர்கள் இருவருக்கும் சில வேறுபாடுகள் காரணமாக காதல் தோல்வி ஏற்பட்டது. அதன் பிறகு கல்யாணம் செய்து வைப்பதற்கு பலரும் முயற்சி செய்தனர். ஆனால் இவருக்கு கல்யாண விருப்பம் இல்லாததால் கல்யாண வாழ்க்கையும் தோல்வி அடைந்தது.
கனகாவிற்கு தன்னுடைய அம்மாவின் இழப்பு அவரைப் பெரிய அளவில் துயரத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு இவர் பெரிய அளவில் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இவர் கடைசியாக நடித்த படம் விரலுக்கேத்த வீக்கம், இதில் விவேக் ஜோடியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இவர் வசித்து வரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என பலரும் கூறி வருகின்றனர். கனகா தனிமையை மட்டுமே விரும்பி வருகிறார். வீட்டில் இரண்டு பணிப்பெண்கள் மட்டும் உள்ளதாகவும் அதைத் தாண்டி வேறு யாரையும் அவர் உள்ளே அனுமதிப்பதில்லை.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva