
1.15 லட்சம் விலையுள்ள சேலையில் வசீகரிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்
பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கால் பதித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள முதல் தெலுங்கு படமாக தேவாரா விரைவில் வெளியாக உள்ளது.
ஜான்வி கபூர் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் மும்பையில் உள்ள நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அவர் அணிந்திருந்த சேலையின் விலை 1.15 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது பல சிறப்புக்களையும் கொண்டுள்ளது.இவர் சிந்துரி சிவப்பு நிற ஆர்கன்சா புடவை மற்றும் மாறுபட்ட பச்சை நிற நெட் பிளவுஸ் அணிந்திருந்தார். இதற்கு சரோஜா ரமணி புடவை என்றும், சோளிக்கு மயூரி ரமணி பிளவுஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புடவை மற்றும் பிளவுஸ் செட் ரூ 1,62,000 மதிப்புடையது . இதில் புடவையின் மதிப்பு ரூ 1,15,500 மற்றும் பிளவுஸின் விலை ரூ 46,500 என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதிக விலைக்கான காரணம் இது கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவையாகும்.
இந்த புடவையில் மோதி மற்றும் சீக்வின் அலங்காரங்கள் மற்றும் பால்டா லேஸ் பார்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இத்தனை சிறப்புக்கள் படைத்த இந்த புடவையை அணிந்திருந்த ஜான்வி கபூர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சேலையுடன் இருந்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva