பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன்
திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்து, தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன்.
இயக்குநர் சேரன் கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குநர் சேரன் வண்டிக்கு பின்னால் இருந்த ஒரு தனியார் பேருந்து தொடர்ந்து ஹாரன் அடித்ததால் ஆவேசம் அடைந்து காரில் இருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இயக்குநர் சேரன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva