பிக்பாஸிலிருந்து கமல் விலக காரணம்
பிக்பாஸ் ஆரம்பித்த நாளிலிருந்து கடந்த வருடம் முடிந்த சீசன் 7 வரை தொகுத்து வழங்கியது நடிகர் கமல்ஹாசன் தான். பிக்பாஸ் சீசன் 7 இல் பிரதீப் ஆண்டனி போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் விஷயத்தில் கமல்ஹாசன் நீதி தவறிவிட்டார் என்று தற்போதும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பிரதீப் ஆண்டனி விளையாட்டில் நேர்மையாக இருந்து வந்த நிலையில், பெரும்பாலான போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான். இதனை ரசிகர்களால் தற்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை.
கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பிக்பாஸிலிருந்து வெளியேறினாலும், பிரதீப் பிரச்சனையினால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva