
கவர்ச்சி காட்டி சிலை போல் நிற்கும் நடிகை ராசி கண்ணா
அரண்மனை 4 திரைப்படத்தில் கச்சிதமாக நடித்த ராசி கண்ணா, தற்பொழுது தொடர்ச்சியாக தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு வெளியான "இமைக்கா நொடிகள்" என்ற திரைப்படம் தான் இவர் தமிழில் முதல் முதலில் நடித்த திரைப்படம். ஆனால் அதற்கு முன்னதாகவே இவர் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.
"இமைக்கா நொடிகள்" திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, தமிழில் தொடர்ச்சியாக "அடங்க மறு", "அயோக்கிய", "சங்கத் தமிழன்", "துக்ளக் தர்பார்" மற்றும் "அரண்மனை 3" போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நாயகியாக மாறினார்.
இறுதியாக சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்த ராசி கண்ணா, தற்சமயம் இரு இந்தி திரைப்படங்களிலும், தலா ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது ராசி கண்ணா, வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைக்கிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva