
லேடி கெட்டப்பில் கவின்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் சில சீரியல்களிலும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் அறிமுகமான கவின் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கவின் மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து விட்டார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கினார் கவின். இதனால் யாரும் அவரை வைத்து இயக்க முன்வரவில்லை.
தற்போது அறிமுக இயக்குனர் ஒருவர் இவரை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேடிக் கேட்டபில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் கவின் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை காட்டிலும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva