
இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்
நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏழாம் அறிவு. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக துணை வேடத்தில் தன்யா பாலகிருஷ்ணா நடித்திருப்பார்.
இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி என்ற படத்தில் நயன்தாராவின் தோழியாக தன்யா நடித்திருப்பார்.
இவர் முதன் முதலில் தெலுங்கில் சின்னி சின்னி ஆஷா என்ற படத்தில் தான் அறிமுகமானார். அடுத்து சீத்தம்மா வாக்கிடோ ஸ்ரீமல்லி செட்டு என்ற படமும் இவருக்கு மிகப்பெரிய அளவில் பேர் வாங்கி கொடுத்த படமாக இருந்தது.
தன்யா பாலகிருஷ்ணா கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் எம் எஸ் இயில் படித்தவர். இவர் தமிழ் சினிமா இயக்குனர் பாலாஜி மோகனை திருமணம் செய்தவர். தன்யா பாலகிருஷ்ணா, காதலில் சொதப்புவது எப்படி, இரண்டாவது கை, லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். நான் காதலால் அவதிப்படுகிறேன், வாட்சப் வேலைக்காரி, அல்லுடு தெரு போன்ற தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தன்யா பாலகிருஷ்ணன், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்டேட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். குறிப்பாக தனது வாளிப்பான உடலின் அந்தரங்க கவர்ச்சி பகுதிகளை தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தூக்கலாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான இவரது நீச்சல் உடை கவர்ச்சி படங்கள் ரசிகர்களின் மனதை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. இந்த புகைப்படங்கள் தற்போது பயங்கரமாக வைரலாகி வருகின்றன.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva