
‘ஜோக்கர் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ஜோக்கர் முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில், ஜாக்குவின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை பெற்றது
இந்த படம் உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
பிரபல பாப் பாடகி லேடி கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva