வெள்ளை நிற டிஷர்ட்டில் திவ்யா துரைசாமி
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. இவர் கடந்த வருடம் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ள அவர் இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா இப்போது கவர்ச்சி ரூட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அவரின் புகைப்படங்களுக்கு என்றே இப்போது ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியுள்ளது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva