
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தலைவர் 171’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்னால் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
’தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் ஏப்ரல் 2 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் ஸ்டைலிஷ் ஆக கையில் விலங்குடன் இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் ஏதோ வித்தியாசமாக லோகேஷ் கனகராஜ் கூற வருகிறார் என்பது மட்டும் புரிய வருகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva