![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
’மகான் 2’ திரைப்படம் பற்றிய அப்டேட்
விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகான். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் சில மாதங்களாக வேண்டுகோள் விடுத்த நிலையில் சற்று முன் விக்ரம் ’மகான் 2’ படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார். ’மகான் 2’ என குறிப்பிட்டு கேள்விக்குறியோடு பதிவு செய்துள்ள விக்ரம் இரண்டு அட்டகாசமான ஸ்டில்களையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஸ்டில்கள் தற்போது இணையதில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே ’மகான் ’ முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருப்பார் என்பதால் மகான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விக்ரம் ’மகான் 2’ படத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva