நடிகை அதிதி பாலன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
நடிகை அதிதி பாலன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் அஜித்தின் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அதிதி பாலன் என்றாலும் கூட 2017 ஆம் ஆண்டு வெளியான அருவி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
வெறும் 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் 35 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்தனர்.
ஒரே திரைப்படத்தில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார் நடிகை அதிதி பாலன். அதனை தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் புரிந்தன. திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் கடையிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நவரசா மற்றும் ஸ்டோரி ஆப் திங்ஸ் என்ற இரண்டு திரைப்படங்களில் இரண்டு வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார்.
அருவி படத்தில் நடித்ததற்காக 10 விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டு அதில் 7விருதுகளை வென்றிருக்கிறார் அதிதீபாலன். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவ்வாறு சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.
இணைய பக்கங்களிலும் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. இந்நிலையில், முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஸ்கூபா டைவிங் செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அப்போது நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட இவருடைய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva