பிரதீப் குறித்த உண்மையை கூறினார் விசித்ரா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து விசித்ரா முதன்முதலாக விளக்கம் கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்கள் கூறியது அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார்.
பிரதீப் கதவை பூட்டாமல் பாத்ரூம் போகின்றார் என்று வைத்த குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே அங்கு பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் கிடையாது என்றும் நானும் பல கஷ்டங்களை அனுபவித்தேன் என்று விசித்ரா பேசியுள்ளார்.
ஆனால் பிரதீப் விசித்ராவிடம், ஏதோ பிளான் செய்து லாக்கை எடுத்துள்ளனர்.. இதனால் எதாவது பிரச்சினை வரும் என்று என்னிடம் கூறியிருக்கிறார். மேலும் தூங்கும் போது நானும் அவரும் தான் சரியான நேரத்திற்கு தூங்கி காலையில் எழுவோம்… இரவு தூங்காமல் இருக்கின்றான், முறைத்து பார்க்கிறான் என்று கூறியது உண்மை இல்லை என்று பதில் அளித்துள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva