பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் பொம்மை நாயகி, மலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவர் நேற்று மாலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவிலுக்கு சென்று, அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின்னர் தங்க தேரில் சுவாமி ரதத்தை இழுத்து வழிபாடு செய்துள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த பக்தர்கள் அவரிடம் வந்து புகைப்படமும் எடுத்து உள்ளனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva