![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இவரால் பெற முடியவில்லை. மூன்று மற்றும் நான்காம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் ஒரு வெப்சீரிஸில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தார். இந்த வெப் சீரியல் வாய்ப்பு வரும் பொழுது கொரோனா லாக்டவுன் மற்றும் முறையான பட வாய்ப்பு இல்லை என்ற காரணங்களால் பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.
அந்த நேரத்தில் இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காக உங்களுடைய சம்பளத்திலிருந்து அப்படியே மூன்று மடங்கு கொடுக்கிறோம் ஆனால் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளராக இந்த படக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது படக்குழு.
ஆனால், ஓரினச்சேர்க்கை என்றால் என்ன..? அதை எப்படி செய்வது..? என்றே தெரியாமல் தனக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் காரணமாக சரி என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா என்று கூறப்படுகிறது.
படத்தில் ஒப்பந்தமான பிறகு படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பொழுது எப்படி ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று தெரியாததால் இயக்குநரிடம் கேட்டிருக்கிறார் ரெஜினா. இதனை தொடர்ந்து ரெஜினாவுக்கு நடித்துக் காட்டி இருக்கிறார் இயக்குநர். அது மட்டுமில்லாமல், சக நடிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் படித்து பார்த்து விவரமாக தெரிந்து கொண்டு அதன்பிறகு ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் பல்வேறு தவறுகளை செய்திருக்கிறார் ரெஜினா. ஆனால், தத்ரூபமாக வரவேண்டும் என்பதால் பல டேக்குகள் சென்று அந்த காட்சிகள் ஓகே செய்யப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா அந்த படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தால் தற்போது கூட எனக்கு ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த படத்தில் நான் நடித்திருந்தேன். அதனை இப்போது நினைத்தால் கூட எனக்கு ஓரினச் சேர்க்கையை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது என கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா இவருடைய அந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
![நாகேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![" கவியரசரின் " பதிவு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தலை குனிந்து வணங்கினார் கமல்ஹாசன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் டணால் தங்கவேலு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva