சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
14 செப்டம்பர் 2008 அன்று, சிபிராஜ் சென்னையில் ஐடி ஊழியரான தனது நீண்ட நாள் காதலியான ரேவதியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு தீரன் மற்றும் சமரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது அவர் புதிதாக பார்ம் ஹவுஸ் காட்டியுள்ளார். தற்போது அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva