வைரலாகி வருகிறது யாஷிகா ஆன்ந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்
கட்டழகை அதிகம் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சென்னைக்கு வந்தார். பஞ்சாபி ஹிந்து குடும்பத்தை சேர்ந்த இவர். இந்தி சினிமா பக்கம் போகாமல் தமிழுக்கு வந்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஏங்க வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவர யாஷிகா எதையும் செய்யவில்லை. அந்நிகழ்ச்சிக்கு பின் சில படங்களில் நடித்தார்.
ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யாஷிகா சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் மீண்டார். தி லெஜெண்ட் திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார். எஸ்.ஜே.சூர்யாவுடன் கடமையை செய் என்கிற படத்திலும் நடித்தார். பகீரா, சில நொடிகளில் என சில படங்களில் நடித்தார்.
இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வது. சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது, மாடலிங் செய்வது என எதையாவது செய்து வருகிறார்.
ஒருபக்கம் வழக்கம்போல் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva