ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஒரு பாழடைந்த வீட்டில் குடியிருந்து வருவதாகவும், யாரையும் சந்திப்பதில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. கார்த்திக், ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
அதன்பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக சினிமாவில் இருந்து விலகி தற்போது தனியாக வசித்து வருகிறார். திரையுலகில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva