
கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் நடிகை நிவேதா பெத்துராஜ்
அடியே அழகே என் அழகே அடியே பாடலின் மூலம் பிரபலமான நாயகி நிவேதா பெத்துராஜ், ரேஸ் காரில் மைதானத்தில் ரவுண்டு போன புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவையில் பார்முலா ரேஸ் கார் பயிற்சி முதல் நிலையை முடித்திருப்பதாகவும், சிறு வயது முதலே ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் விருப்பம் என நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்ந்த நிவேதா கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. அங்கு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என்றும் பெருமையாகக் கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva