ஓடிடியில் ரிலீஸ் ஆனது கிக் திரைப்படம்
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவான கிக் என்ற திரைப்படம் ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாராக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியானது. ஆனால் திரையரங்கில் பெரியளவில் இந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva