'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம், நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் அரண்மனை என்ற பேய் படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, இதன் 3 பாகங்கள் வரிசையாக வெளியானது. இந்த நிலையில், அரண்மனை 4 படம் உருவாகி வருகிறது. இப்படத்தை குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார். சுந்தர் சி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva