
ஓலை வீடு, திண்ணைக்காற்று, மண் வாசம்னு பாண்டிச்சேரியில் டிடி
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். தற்போது, 35 வயதாகும் திவ்யதர்ஷினிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான பிரபல தொழிலதிபர் ஒருவரை தேர்வு செய்துள்ளார்களாம்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் டிடி ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். இந்நிலையில், டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள். “ஓலை வீடு, திண்ணை காற்று, மண் வாசம் இதுவும் ஒரு மாதிரி நிம்மதியா இருக்கு” என்று பதிவு செய்துள்ளார். அந்த வீடு பாண்டிச்சேரிக்கு அருகாமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva