
நீச்சல் உடையில் படத்தை வெளியிட்டார் பார்வதி நாயர்
பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.
இவர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். பல ஹீரோயின்கள் மாலத்தீவிற்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது இவரும் மாலத்தீவு சென்றுள்ளார். அங்க போய் இவர் வெளியுமிட்ட குளு குளு புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
தற்போது படகில் போய்க்கிட்டே நீச்சல் உடையில் சூடான போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள், இந்த சூட்டுக்கு கடலே வத்திடும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva