Ads

பொன்னியின் செல்வன்

மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன்

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 743
  • More
  • 485
  • More
  • 508
  • More
  • 454
  • More
  • 484
  • More
  • 480
  • More
Comments (0)
    Author
     ·   · 18 albums
    •  · 16 friends
    • S

      24 followers
    Info
    Created:
    Updated:
    Recent Images
    • 94
    • More
    • 91
    • More
    • 92
    • More
    • 90
    • More
    • 96
    • More
    • 95
    • More
    • 93
    • More
    • 91
    • More
    • 94
    • More
    • 95
    • More
    • 99
    • More
    • 190
    • More
    • 187
    • More
    • 171
    • More
    • 173
    • More
    • 178
    • More
    • 176
    • More
    • 168
    • More
    • 168
    • More
    • 174
    • More
    • 169
    • More
    • 173
    • More
    • 178
    • More
    • 177
    • More
    Added a post 
    தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். சுகாதாரம் என்பது நம்மை மட்டும் சுத்தமாக வைத்திருப்பது அல்ல. நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதே சிறந்த சுகாதாரம்.  இன்றைய உலகில் பெரும் பிரச்சினை தொற்று நோய்களாகும். நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ சுத்தமான உணவு, தூய குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் அவசியம்.நாம் சுத்தமாக இல்லாவிடில் நோயாளியாகி விடுவோம். நல்ல ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கு காரணமாக அமையும். ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோஷமான மனிதனின் வெற்றியின் ரகசியமாகும். ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதனால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும். சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை உண்டாக்கி வாழ்வை இருளாக்கி விடும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்பத்தினர் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் உளவியல் ரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும்.   ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணல், நிம்மதியை தருகின்ற வேலை, தரமான சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் இவை அனைத்தும் கிடைக்க பெறுவதே சிறந்த நலவாழ்வாகும். சாப்பிடும்போதும், உணவுப்பொருட்களைத் தொடும்போதும், வெளியில் சென்றுவிட்டு வந்ததும், செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளில் அவ்வப் போது கிருமி நாசினி ஜெல் அல்லது சோப் போட்டு கையைக் கழுவக்கற்றுக் கொடுங்கள். மருந்துகளைத் தொடுவதற்கு முன்பும், பின்பும், கைகளை நிச்சயம் கழுவ வேண்டும்.நக இடுக்குகள் தான் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற இடம். ஆதலால் நகங்களை எப்போதும் வெட்டி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நம் உடல் நலத்தில் நம் உடுத்தும் ஆடைகளுக்கும் பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாகத் துவைத்த, தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். தூய்மையான ஆடை நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருள்களைப் பயன்படுத்தியே உணவு செய்ய வேண்டும். உணவு தயார் செய்வதற்கு முன்பும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உணவுப் பொருள்களை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். வெளியில் உள்ள கடைகளில் சாப்பிட நேரும் சமயங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் உள்ளதா என்பதை அறிய வேண்டும். அதன்பின்னர் உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
    • 2
    கோபம் உதட்டில்  மட்டுமே இருக்க வேண்டும்.மனதில் துளியளவும் இருக்கக் கூடாது.அன்பு மனதில் முழுமையாய்இருக்கவேண்டும். உதட்டில் மட்டுமே இருக்கக் கூடாது.
    • 11
    தமிழ் பிரபஞ்ச அழகிகளின் விழா 2023
    • 76
    சிந்தனைக்கு...... கட்டிடக்கலையின்..... அருமை.... பெருமை.... என்ன.... திறமை.....
    • 76
    Added a post 
    இன்றைய ராசி பலன் –  செப்டம்பர் 22, 2023 தமிழ் வருடம் சோபகிருது, புரட்டாசி மாதம் 5ஆம் திகதி மேஷம்Aries உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  ஒப்பந்தப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம்Taurusமனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். அசதிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்மிதுனம்Geminiசிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாக அமையும். நீண்ட நாள்  கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைகடகம்Cancerஎதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சிவப்புசிம்மம்Leoஉடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்குத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகன்னிVirgoதாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். கவலை குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைதுலாம்Libraபயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்விருச்சிகம்Scorpio புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைதனுசுSagittariusமுன்கோபத்தால் சிலரின் நட்புகளை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்மகரம்Capricornசெயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைகும்பம்Aquariusவியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமீனம்Piscesகலைநயம் மிகுந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். குடும்ப பெரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள். 
    • 77