நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகர் ரஞ்சித் 1999ம் ஆண்டு நடிகை ப்ரியா ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2015ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் ப்ரியா ராமனுடன் வளர்ந்து வருகின்றனர். ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் புகைப்படம் ஒன்றாக வெளியான நிலையில், ரசிகர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டதாக நினைத்தனர்.
ஆனால் சீரியலுக்காக இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. தற்போது ரஞ்சித் பிக்பாஸில் விளையாடுவதைக் குறித்து பிரியா பேசியுள்ளார்.
“ரஞ்சித் ஆர்வ கோளாறு கிடையாது. அவருக்கு எந்த நேரத்தில் அடிக்க வேண்டும் என்பது தெரியும். அந்த சமயத்தில் அவர் கண்டிப்பாக ஜொலிப்பார்” என்று கூறியிருக்கிறார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva