Feed Item
·
Added article

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் அதிகம் பிரபலம் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஷோயா தற்போது ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் லேட்டஸ்ட் பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

எல்லோருக்கும் இருக்கும் கனவு போல் ஷோயாவிற்கும் சொந்த வீடு கட்டும் ஆசை இருக்க தற்போது அது நிறைவேறியுள்ளதாக கூறி புகைப்படமும் வெளியிட்டுள்ளார். 

  • 215