This site requires JavaScript! Please, enable it in the browser!
News
Latest
Popular
Top
Local
Featured
Search
Category News - தாயகம் செய்திகள்
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயாணத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா நேற்று வியாழக்கிழமை மாலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
·
TamilPoonga
·
2021-09-03T18:21:23+0000
·
தாயகம் செய்திகள்
·
860 views
வவுனியாவில் அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ள மறுத்த குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களுக்கு தொற்று உறுதி
·
TamilPoonga
·
2021-09-03T18:19:35+0000
·
தாயகம் செய்திகள்
·
849 views
மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்கிறார்.
·
TamilPoonga
·
2021-09-03T18:17:20+0000
·
தாயகம் செய்திகள்
·
879 views
முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கொவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
·
TamilPoonga
·
2021-09-03T04:30:06+0000
·
தாயகம் செய்திகள்
·
1008 views
அக்கராயன் பிரதேசத்தில் குடிநீருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகின்றது. இதனால் தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
·
TamilPoonga
·
2021-09-03T04:24:54+0000
·
தாயகம் செய்திகள்
·
678 views
கைவிடப்பட்ட நீளவெட்டியாகுளத்தினை புனரமைப்பதற்கு இரண்டு தடவைகள் நிதி வழங்குவதற்கான அனுமதி பத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது
·
TamilPoonga
·
2021-09-03T04:21:27+0000
·
தாயகம் செய்திகள்
·
723 views
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா உடலங்களை அடக்கம் செய்ய இடம் ஏற்பாடு!
·
TamilPoonga
·
2021-09-02T15:15:46+0000
·
தாயகம் செய்திகள்
·
617 views
இலங்கை கோவிட் வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
·
TamilPoonga
·
2021-09-02T15:09:41+0000
·
தாயகம் செய்திகள்
·
604 views
கொடிகாமத்தினை சேர்ந்த இளம் உடகவியலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
·
TamilPoonga
·
2021-09-02T14:52:37+0000
·
தாயகம் செய்திகள்
·
571 views
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்
·
TamilPoonga
·
2021-09-01T19:31:19+0000
·
தாயகம் செய்திகள்
·
622 views
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொவிட் தொற்று நிலைமையில் கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
·
TamilPoonga
·
2021-09-01T19:17:12+0000
·
தாயகம் செய்திகள்
·
587 views
இரணைதீவிற்கான பொதுப் போக்குவரத்து படகுச் சேவை இதுவரை ஏற்படுத்தப்படாமையினால் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
·
TamilPoonga
·
2021-09-01T19:05:36+0000
·
தாயகம் செய்திகள்
·
741 views
கிளிநொச்சி மாவட்டத்தின் கூடுதலான நெல் வயல் பிரதேசங்களில் களை நெல்லின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
·
TamilPoonga
·
2021-09-01T18:57:16+0000
·
தாயகம் செய்திகள்
·
618 views
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான நடமாடும் சேவை மூலமான தடுப்புசி தேவைப்படும் முதியவர்கள் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
·
TamilPoonga
·
2021-09-01T18:53:33+0000
·
தாயகம் செய்திகள்
·
630 views
கரும்புள்ளியானில் குடும்பஸ்தர் கொலை?
·
TamilPoonga
·
2021-09-01T18:12:59+0000
·
தாயகம் செய்திகள்
·
638 views
துணுக்காய் தென்னியன்குளம் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்
·
TamilPoonga
·
2021-09-01T18:04:11+0000
·
தாயகம் செய்திகள்
·
722 views
முறிகண்டி உள்ளிட்ட பிரதேசத்தின் நிர்வாக கட்டமைப்பை கிளிநொச்சியுடன் இணையுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
·
TamilPoonga
·
2021-08-31T16:02:33+0000
·
தாயகம் செய்திகள்
·
711 views
2018 ஆம் ஆண்டு உடைப்பெடுத்த மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் 16 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பு
·
TamilPoonga
·
2021-08-31T15:55:16+0000
·
தாயகம் செய்திகள்
·
691 views
முல்லைத்தீவு கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்
·
TamilPoonga
·
2021-08-31T15:48:19+0000
·
தாயகம் செய்திகள்
·
648 views
கிளிநொச்சி மாவட்டத்தில் சதோச மற்றும் அரச வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொண்டனர்.
·
TamilPoonga
·
2021-08-31T03:27:15+0000
·
தாயகம் செய்திகள்
·
761 views
இரணைமடு பகுதியில் யானை தாக்கி ஓருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
·
TamilPoonga
·
2021-08-31T03:12:49+0000
·
தாயகம் செய்திகள்
·
751 views
அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
·
TamilPoonga
·
2021-08-29T02:39:55+0000
·
தாயகம் செய்திகள்
·
822 views
கிளிநொச்சியில் சினோபாம் தடுப்பூசி வழங்கலின் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 04ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும்
·
TamilPoonga
·
2021-08-29T02:34:35+0000
·
தாயகம் செய்திகள்
·
820 views
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்குட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
·
TamilPoonga
·
2021-08-29T02:00:25+0000
·
தாயகம் செய்திகள்
·
1079 views
265-288
Search
Home
About
Search
People
Videos
சமூகம்
Photos
Albums
Posts
Orgs
Groups
Files
Events
Channels
Discussions
Polls
Properties
கவிதை
Recipes
Courses
மரணஅறிவித்தல்கள்
Celebrities
Ads
Radio Station
ECards
News
Cinema Videos
நகைச்சுவைகள்
Deals
சினிமா
உதவும் கரங்கள்
Business
Restaurants
OK
Are you sure?
Yes
No
Please, enter a value here
OK
Cancel