Ads

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.

குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது.

அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 231
 • More
Info
Title:
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.

குறித்த ஊர்தி நேற்று பிற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று காலை டிப்போ சந்தியில் விளக்கேற்றப்பட்டு அஞ்சலிகளின் பின்னர் கிளிநொச்சி சேவைச்சந்தை உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று அஞ்சலிக்கப்பட்டது.

அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டு பின்னர் பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Duration:
02:13
Category:
Created:
Updated:
 ·   · 48 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  • 2
  Added a post 
  உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும்‚ பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் பிறந்தார்.யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சொந்தமாக ஒரு நூலகமே வைத்திருந்தார்.சீன தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில்‚ தற்காப்பு பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். மேற்கத்திய மல்யுத்தம்‚ ஜூடோ‚ கராத்தே‚ குத்துச்சண்டையுடன் சில புதிய முறைகளையும் சேர்த்து புது வடிவிலான தற்காப்பு கலையை உருவாக்கினார். 'ஜீட் குன் டோ' என்ற கலை இவரால் பிரபலமடைந்தது.இவர் 1971ஆம் ஆண்டு 'தி பிக் பாஸ்' படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஆசிய கண்டத்தை அசத்தியது. சண்டைக் காட்சிகளில் இவரது வேகத்துடன் கேமராவின் வேகம் ஈடுகொடுக்க முடியாமல் 24 என்று இருந்த ஃபிரேம் அளவை 34-ஆக மாற்றிய ஹாலிவுட் வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது.நான்கு திரைப்படங்கள் மட்டுமே நடித்து‚ உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சாதனையாளரான புரூஸ் லீ 1973ஆம் ஆண்டு மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு வெளிவந்த 'என்டர் தி டிராகன்' படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகெங்கும் உள்ள இளைஞர்களை ஈர்த்த தனிமனிதன் இவராகத்தான் இருக்க முடியும்.
  • 3
  புன்னகையரசி கே .ஆர். விஜயாவின் பிறந்தநாள் இன்று.இன்று 75 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்,
  • 6
  Good Morning
  • 8
  Added a news 
  2021 இல்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களிற்காக அரசாங்கம் 44 மில்லியனை செலவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.தகவல் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகமும் பிரதமர் அலுவலகமும் வழங்கிய தகவல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.கடந்த வருடம் மேற்கொண்ட ஐந்து வெளிநாட்டு பயணங்களிற்காக ராஜபக்ச சகோதரர்கள் 44, 739,184.91 ரூபாயை செலவிட்டனர் என்பது தகவல் உரிமை மூலம் தெரியவந்துள்ளது.தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இது குறித்த விபரங்கள் ஜனவரியில் கோரப்பட்டவேளை ஜனாதிபதி செயலகமும் பிரதமர் செயலகமும் ஆரம்பத்தில் இவற்றிற்கான வேண்டுகோளை நிராகரித்திருந்தன.எனினும் தகவல் உரிமை ஆணைக்குழு இது குறித்த மேல்முறையீட்டை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதி செயலகத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் இது குறித்த விபரங்களை பத்திரிகையாளர்களிற்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
  • 89