Ads

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்வதால் உணவகங்கள் இப்போது மூடப்படுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் பல்வேறு தொழில் முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகளவான உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன அத்துடன் பேக்கரிகள் பல மூடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் 10-03-2022  தினம் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதில் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருந்தன ஏனைய மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

  • 457
  • More
Info
Title:
எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்வதால் உணவகங்கள் இப்போது மூடப்படுகின்றன.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால் பல்வேறு தொழில் முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகளவான உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்றன அத்துடன் பேக்கரிகள் பல மூடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் 10-03-2022  தினம் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதில் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டிருந்தன ஏனைய மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Duration:
01:50
Category:
Created:
Updated:
 ·   ·  47 videos
  • R

    3 members
  • 4 friends
Comments (0)
Login or Join to comment.
எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு தொடர்வதால் உணவகங்கள் இப்போது மூடப்படுகின்றன.
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Ads
Latest Videos
Advertisement