Ads

தமிழர் பகுதியில் இளைஞர்களை கொடூரமாக காலால் எட்டி உதைத்த பொலிஸார் வெளியான காணொளி

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்களை கொடூரமாக காலால் எட்டி உதைத்த பொலிஸார் வெளியான காணொளி.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 0 0 0 0
 • 548
Info
Title:
தமிழர் பகுதியில் இளைஞர்களை கொடூரமாக காலால் எட்டி உதைத்த பொலிஸார் வெளியான காணொளி
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்களை கொடூரமாக காலால் எட்டி உதைத்த பொலிஸார் வெளியான காணொளி.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Duration:
01:14
Category:
Created:
Updated:
 ·   · 158 videos
 •  · 16 friends
 •  · 16 followers
Comments (0)
தமிழர் பகுதியில் இளைஞர்களை கொடூரமாக காலால் எட்டி உதைத்த பொலிஸார்
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Added a news 
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார்.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழை காரணமாக பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் இழப்புகளை சந்தித்துள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 • 67
Added a news 
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.நேற்று (26) முற்பகல் கூடிய கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார். வைத்தியசாலைகளுக்கு க்லினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்த சிகிச்சையகத்தில் வைத்தே இந்த பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி ஒரு மாதம் கடந்த தொற்றா நோய்களுக்கு இலக்காகியுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம், புற்று நோயாளிகள், புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவோர், உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோர், இரத்தமாற்று செய்யப்பட்ட நோயாளிகள், தொற்றா நோய் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த அனைவருக்கும், விசேட வைத்திய பரிந்துரைக்கமைய மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.உரிய சிகிச்சையகங்கள் (க்ளினிக்) அல்லது சனிக்கிழமை நாட்களிலும், இத்தரப்பினருக்கான மூன்றாவது தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்
 • 65
Good Morning...
 • 65
#நேற்று நடந்தது கனவு..நாளை என்பது பொய்..இன்று மட்டுமே நிஜம்.நீ எதை நினைக்கின்றாயோ அதை இன்றே செய்.காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை#
 • 68
Added a news 
மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்றையதினம் கிட்டத்தட்ட 3 மணித்தியாளங்கள் எங்களுடைய விண்ணப்பங்கள் நீதிமன்றினாலே பரிசீலிக்கப்பட்டு இரு தரப்பினருடைய வாதங்களும் மான்புமிகு நீதிபதியினாலே செவிமடுக்கப்பட்டன. முடிவிலே நான் வழங்கிய கட்டளை சட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை தெரிவித்த நீதவான் அவர்கள், அதை இரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டிய தேவை இருப்பதாக தான் கருதவில்லை என்று தீர்ப்பளித்திருக்கின்றார்.அதே நெரத்திலே, ஆலயங்களிலே அதாவது வழிபாட்டிடங்களிலே எமது மக்கள் தங்கள் விருப்பத்தின் பிரகாரம் சென்று மத அனுஸ்டானங்களிலே ஈடுபடுவதற்கு இந்த கட்டளையில்எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.அந்த அடிப்படையிலே, இந்த கட்டளை தொடர்பிலே நாங்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்த கட்டளையை மாற்றி அமைப்பதற்கு அல்லது இரத்து செ்வதற்கு நாங்கள் எங்களால் இயன்றவரையிலே முயற்சி எடுத்திருக்கின்றோம்.எதிர்வாதிகளாக நீதிமன்றுக்கு வந்தவர்களும், இந்த விடயத்திலே கட்டையை செய்திருக்கின்றார்கள். நீதிமன்றம் தன்னுடைய கடமையை செய்திருக்கின்றது. அப்படிதான் இந்த முழு விவகாரத்தையும் இந்த வழக்குகள் தொடர்பிலே நாங்கள் பொறுப்புள்ள சட்டத்தரணிகளாக பார்க்கவேண்டி இருக்கின்றது.பொதுவாக மக்கள் கூடுகைக்குக்கின்றதா என ஊடகவியலாளர் இதன்போது வினவினார்.அதற்கு பதிலளித்த அவர், அதுதான் தடையாக உள்ளது. மாவீரர் நிகழ்வு தொடர்பாக எந்தவித ஒன்றுகூடல்களும் இருக்க கூடாது என்பதுதான் கட்டளை. அதை புரிந்துகொள்வதில் எங்களுக்கு எந்த கஸ்டமும் இருக்காது என்று நினைக்கின்றேன். மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
 • 108
Added a news 
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்திருக்கின்றது.கட்டளையை தான் மீளப்பெற முடியாதென்றும் ஆனால், ஒரு சில திருத்தங்களுடன் குறிப்பாக கோவில்களிலும், தேவாலயங்களிலும் வழிபடலாம் அன்னதானம் கொடுக்கலாம் என்ற மாதிரியான சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி, பொது இடத்தில் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள்.3 மணிநேரம் எமது சட்டத்தரணிகள் தொடர்ந்து எங்களுடைய சமர்ப்பணங்களை சமர்ப்பித்தும், பொலிசார் தரப்பின் சமர வாதாடி பல நீதிமர்பணங்களிற்கு எதிர் தரப்பு சமர்ப்பணங்களை சமர்ப்பித்து வாதாடி, பல நீதிமன்றங்கள் குறித்த விடயங்கள் சொல்லப்பட்டும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
 • 108
இனிய வெள்ளிக்கிழமை
 • 107
Added a news 
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.இது ஒரு பயங்கரமான விளைவைத் தரக்கூடியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை (Antibiotic) பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் மூலமான பயன் அமையும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளது.
 • 108
Added article 
சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வழக்கமான சிம்புவாக இல்லாமல் மிகவும் அமைதியாகவும், நீண்ட பஞ்ச் டயலாக்குகள் இல்லாமலும் சிம்பு நடித்திருப்பதால் ரசிகர்கள் மாநாடு படத்தை அதிகம் விரும்புகிறார்கள். நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் மாநாடு படத்தின் வசூல் சுமார் 8 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.சிம்பு படங்களிலேயே மாநாடு படம் ஒரு புது சாதனையை புரிந்து விட்டது. இதுமட்டுமல்ல பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி தளத்தில் மாநாடு படம் அதிக புள்ளிகள் பெற்று டாப் பட்டியலில் இணைந்துள்ளது. இதுவரை சிம்புவின் எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததில்லை.பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி தளத்தில் மாநாடு படத்திற்கு 9.5 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. இதற்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் 9.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ள நிலையில், தற்போது மாநாடு படமும் அதே புள்ளிகளை பெற்று ஜெய்பீம் படத்திற்கு இணையான இடத்தை பிடித்துள்ளது.உலகளவிலான ஒரு ரேட்டிங் மற்றும் தகவல் தளமாக கருதப்படும் ஐஎம்டிபி தளத்தில் 9.5 புள்ளிகள் பெற்று ஜெய்பீம் மற்றும் மாநாடு படமும், 9.1 புள்ளிகள் சூரரை போற்று படமும் இடம் பிடித்துள்ளது. இதுபோன்று தமிழ் படங்கள் தொடர்ந்து இந்த தளத்தில் இடம் பிடித்து வருவது தமிழ் படங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பார்க்கப்படுகிறது.
 • 121
Added article 
பிக்பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே காதல் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும். யுத்த களமாக இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வார்த்தையை கேட்க முடிகிறது.இந்த சீசனில் மட்டும்தான் 50 நாட்களை கடந்தும் ஒரு காதல் கதையை கூட பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர். தற்போது பிக்பாஸில் ஒரு லவ் ட்ராக் ப்ரோமோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டு பாட்டிலை சுற்றிவிட்டு ட்ரூத் ஆர் டேர் என்ற விளையாட்டை விளையாடுகின்றனர். பாட்டில் யாரை நோக்கி நிற்கிறதோ அவர்கள் மற்ற போட்டியாளர்கள் சொல்வதை செய்ய வேண்டும்.முதலில் மாட்டிக் கொண்டவர் அக்சரா. அவரிடம் சிபி முதலில் இரண்டு அழுக்குத் துணிகளை துவைத்து வாருங்கள் என்று சொல்கிறார். ஏற்கனவே சிபியின் மேல் கொலை காண்டில் இருக்கும் அக்சரா முடியாது என்று முறைத்தபடி சொல்கிறார்.பின்னர் விளையாட்டை தொடர்கின்றனர். அதில் ராஜு, அபிநயிடம் பாவ்னியை லவ் பண்றீங்களா என்று ஏடாகூடமாக கேட்கிறார். இதனால் அதிர்ந்து போன அபிநய் என்னடா இப்படி கேக்குற என்று ராஜுவை பார்த்து சொல்கிறார். உடனே ராஜு அப்ப இல்லையா என்று எதிர் கேள்வி கேட்கிறார்.பதில் அளிக்காமல் அமர்ந்திருக்கும் அபிநய்யை பார்த்து பாவ்னி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் அபிநயிடம், ராஜு இவ்வாறு கேட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜு கொளுத்திப் போட்ட இந்த தீ காட்டுத் தீயாக பரவ போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே பாவ்னி, அபிநய் தன்னை இம்ப்ரஸ் செய்ய முயல்கிறார் என்று கூறியிருந்தார். தற்போது ராஜீவின் இந்த கேள்வியால் பிக்பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் ஒரு சண்டை இருக்கும். இந்த காதல் அபிநய் மனசுல இருக்கா? இல்ல ராஜு மனசுல இருக்கான்னு போக போக தெரியும். 
 • 118
Added article 
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா, ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான் ரவீணா ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம் அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.சர்ச்சை கலந்த கொஞ்சம் மோசமான காட்சியில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமான சீரியலாக இருக்கிறது.சமீபத்தில்தான் 18 வயதை பூர்த்தி செய்த ரவீணா தாஹா, இந்த சீரியலில் தன்னுடன் நடித்து வரும் இளம் நடிகர் ஒருவருடன் சேர்ந்து நெருக்கமான வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். என்னதான் ரீல்ஸ் வீடியோவாக இருந்தாலும் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதை அவர்கள் தெரிவிக்கும் கமெண்ட்களில் இருந்தே தெரிகிறது.இந்த வயசிலேயே பெரிய ஹீரோயின் நெனப்பு வந்து விட்டது எனவும், இதெல்லாம் பார்த்துதான் பெண்பிள்ளைகள் சீக்கிரம் கெட்டுப் போகிறார்கள் எனவும் பெற்றோர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். மௌனராகம் சீரியலில் ரவீணாவுக்கு திருமணம் நடப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்ட போதே இது சிறு வயது திருமணத்தை ஊக்குவிப்பது போல் இருக்கிறது என ஒருபக்கம் பஞ்சாயத்து எழும்பி உள்ளது.அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்னரே அந்த சீரியலில் நடித்துவரும் நடிகருடன் அடிக்கடி கட்டி அணைத்துக் நெருக்கமான ரீல்ஸ் வீடியோக்கள் செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 • 127
Added article 
நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு கச்சிதமாக பொருந்தினார்.இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் பான் இந்தியன் லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.ஓ மை கடவுளே படத்தில் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரித்திகா சிங் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று. அதை மறுப்பது போல இப்பொழுது வேற லெவலில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
 • 121
Added a news 
தென் ஆப்பிரிக்காவில்  புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.  இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறனும் மிக குறைவாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால், உலக நாடுகள் கூடுதல் விழிப்புடன் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன. புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தெற்கு  ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.  கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது. இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 • 127
Added a news 
இந்திய அரசியலமைப்பு தினம் நாடாளுமன்ற  மைய மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, இன்றைய நாள் நாடாளுமன்றத்தை  வணங்க வேண்டிய நாள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நமக்கு வழங்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொள்கிறேன்.  நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல. பெரும் பாரம்பரியம் பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. 1950க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாடபட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரின் சேவையை அங்கீகரிக்க மறுப்பவர்களால் எப்படி இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்? அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள். நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழலுக்காக தண்டனை பெறுபவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.   இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்துவிட்டன என பிரதமர் மோடி பேசினார்.  
 • 119
Added a news 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதில், நாள்தோறும் ஏழை, எளியமக்கள் குறைந்த விலையில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், அமைச்சர் சக்கரபாணி 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்படும் என அறிவித்தார்.இதற்கு அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். புதிய உணவகங்கள் அம்மா உணவகங்கள் என்ற பெயரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.கலைஞர் உணவகத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு அளித்துள்ளார். கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம். அம்மா உணவகங்களை  மறைக்காமல் கலைஞர் உணவகங்களை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 • 118
Added a post 
காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம்கொடுத்த பொழுது அவள் சொன்னால் சி    அசிங்கம்  என்று கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால் இரண்டு குழந்தைகள் பெற்ற பின்அடுப்பு வீட்டில் யாரும்  கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால் சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்துபழைய நினைவுகலுடன்ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா என்றால் அவள் கடைசியாக அவளை என் வீட்டு [#முத்தத்தில்]முற்றத்தில் ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டுஉடுத்தி படுக்கையில் கிடந்தவளை  முத்தமிட்டேன் அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால் கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல் இறுதிவரை நேசியுங்கள் அவள் வழி துணையாக வந்தவள் அல்ல அவள் வாழ்க்கை துணையாக வந்தவள்படித்ததில் பிடித்தது...
 • 163
Added a news 
கிண்ணியா குருஞ்சாக்கேணி கலப்பின் ஊடாக பாலம் நிர்மாணிக்கப்படும் வரை மூன்றரை கிலோ மீற்றர் தூரமான மாற்று வழியொன்றை பயன்படுத்துவதற்கு கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அங்கத்தவர்கள் முழுமையான சம்மதம் தெரிவித்திருந்தனர்.எவ்வாறாயினும், இந்தப் பாதை அதிக தூரம் கொண்டது எனக்கூறி பிரதேச அரசியல்வாதிகளும், மக்களும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்ததாக கிராமிய வீதிகள் விசேட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.விசேடமாக அந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2021.07.09 ஆம் திகதி அன்று மூன்றரை மீற்றர் தூரமான பாதைக்கு பதிலாக மாற்று வழி ஒன்றை பயன்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்தனர். இந்தக் கலப்பின் ஊடான படகுச் சேவை ஒன்றை ஆரம்பிக்கவே கோரிக்கை விடுத்தனர்.இந்த யோசனையை கொள்கை ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டோம்.படகுச் சேவையை ஆரம்பிக்க தனியார் துறையினர் இருக்கின்ற போதிலும் ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லையென பிரதேச மக்கள் பிரதிநிதிகள் எம்மிடம் கேள்வி எழுப்பினர். பல கோரிக்கைகள் முன் வந்த போதும் முறையான தரங்களுக்கு அமைய சேவையை ஆரம்பிக்க வேண்டுமென்ற நோக்கில் நகரசபை, பிரதேச சபை அங்கத்தவர்கள் உட்பட தனியார் துறைக்கு அனுமதி கொடுக்கவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் படகுச் சேவைக்கு மாத்திரமே நாம் அனுமதி வழங்கினோம்.வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் படகுச் சேவை முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில் தான் இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் முறையான பரிசீலனை நடைபெற்று வருவதாக கிராமிய வீதிகள் விசேட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குறிப்பிட்டார்.
 • 189
Good Morning...
 • 178
 • 189
 • 189
Added a news 
208 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைகாடு பகுதியில்  சட்டவிரோதமான முறையில்  கசிப்பு  உற்பத்தி நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய 24.11.2021 சோதனை மேற்கொள்ளப்பட்டது.கிளிநொச்சி பொலிஸ் அத்தியச்சகரின் உத்தரவிற்கமைய அன்றைய தினம் கிளிநொச்சி மது ஒழிப்பு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடமிருந்து 208 போத்தல் கசிப்பும், 3000 லீற்றர் கோடாவும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் பொலிசாரால் மிட்கப்பட்டுள்ளது.சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
 • 222
Added a news 
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்ப்பட்ட  கல்மடு நகர் பகுதியில்  சட்டவிரோத கசிப்பு விற்பனை நடைபெறுவதாக  தருமபுரம் பொலிசாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய  25.11.2021 இன்றைய தினம் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது சட்டவிரோத கசிப்பு விற்பனையிலிடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.இதேவேளை ஊழவனுர் பகுதியிலும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து 33 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 • 222
Added a news 
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான  சிறுதானிய பயிர் செய்கையாளர்களுக்கு பயறு, உழுந்து வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வில்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அங்குரார்ப்பண நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.  அத்துடன் திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் உத்தியோகத்தர்கள்  பயனாளிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
+2
 • 224
Added a news 
வடமாகாணத்தின் அதிக நீர் விநியோக பரப்புகளையும் விவசாய நிலங்களையும் கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 9 பாரிய மற்றும் நடுத்தர குளங்களின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளனஅண்மைய நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மேற்படி குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் ஐந்து குளங்கள் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய ஆரம்பித்துள்ளதுடன் ஏனைய நான்கு குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுஇன்று (25-11-2021)காலை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையின்படி கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 36 அடி நீர் கொள்ளவு கொண்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 29 அடி 8 அங்குலமாக உயர்வடைந்துள்ளது26 அடி கொள்ளவு கொண்ட கல்மடு குளத்தின் நீர்மட்டம் 25 அடி 10 அங்குல மாகவும் காணப்படுவதுடன் பிரமந்தனாறுக் குளம் மற்றும் கனகாம்பிகை குளம் என்பன கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்மட்டம் உயர்வடைந்து வா் பாய்ந்து வருகின்றனஇதேபோன்று கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளத்தில் நீர் மட்டம் 22 அடி 5 அங்குல மாகவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 07அடி 2 அங்குல மாகவும் உயர்வடைந்துள்ளதுஅத்துடன் புதுமுறிப்புக்குளம் குடமுருட்டிக்குளம் வன்னேரிக் குளம் என்பவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வான் பாய்கின்றன கடந்த 24 மணி நேரத்தில் கரியாலை நாகபடுவான் பகுதியில் 43.5  மில்லி மீட்டர் மழையும் அக்கராயன் பிரதேசத்தில் 38. 5 மில்லி மீட்டர் மழையும் இரணைமடு பகுதியில் 53.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • 225
Added a post 
A Chinese man came to India. He took a taxi at the airport.On his way, by seeing a bus, he told the taxi driver, that in India buses run very slow.  In China buses run very fast.After sometime, he came near a railway bridge and saw a train passing over the bridge. Then the Chinese man told the driver, that the trains also run very slow here.  In China trains run very fast.Throughout the journey he complained to the driver disparaging India.However, the taxi driver kept mum throughout the journey.When the Chinese man reached his destination, he asked the driver what is the meter reading and taxi fare thereon.The taxi driver replied it is Rs.10,000/-The Chinese was shell shocked after  hearing the taxi fare. He shouted "are you kidding? in your country buses run slow, trains run slow, everything is slow.  How come the meter alone runs fast?"To this the taxi driver replied calmly,Sir,  "THE METER IS MADE IN CHINA"
 • 221
Added article 
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி ஆகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்துள்ளார். அவர்தான் தொலைக்காட்சி சீரியல் நடிகர் சஞ்சீவ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் தெரிந்ததே,சஞ்சீவ் உள்ளே வந்தவுடன் அவரை சக போட்டியாளர்கள் வாழ்த்தி வரவேற்கின்றனர் என்பதும் சஞ்சீவும் அனைவரிடமும் நலம் விசாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் உள்ளே நுழைந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக மாறுமா?
 • 225
Added article 
மாடர்ன் டிரஸ்சில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
 • 227
Added article 
நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார். ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்  படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 • 226