Ads

சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு பகுதி

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 652
  • More
Info
Title:
சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு பகுதி
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
02:22
Category:
Created:
Updated:
 ·   · 169 videos
  •  · 15 friends
  • S

    20 followers
Comments (0)
    சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு பகுதி
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    Added a news 
    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida) இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் நடைபெற்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அன்புடன் வரவேற்ற ஜப்பானிய பிரதமர், ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்தார்.இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.இதேவேளை, ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று (28) முற்பகல் நடைபெற்றது.டோக்கியோவில் உள்ள பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
    • 9
    Added a news 
    அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கை நவம்பர் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
    • 9
    Added a news 
    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பானில் இருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    • 8
    Added a news 
    தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தள்ளாடும் பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியுள்ளதாகக் கூறினாலும், நாட்டிலுள்ள 220 இலட்ச மக்களையும் தள்ளாடும் பாலத்தின் கீழே தள்ளிவிட்டுவிட்டு, ராஜபக்சர்களும், அவர்களின் நெருங்கிய நண்பர்களுமே தள்ளாடும் பாலத்தை தற்போது கடந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.தற்போதைய ஜனாதிபதி ஒரு நகைச்சுவையாளர் என்றும் தற்போதைய அரசாங்கம் சதிகார அரசாங்கம் எனவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர், மக்களுக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் வரலாற்று நெடுகிழும் மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்கவே நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.புத்தல பிரதேசத்தில் இன்று (28) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
    • 8
    • 62