
"ஒரே நாளில் அத்தனைபேரையும் உலுக்கி எடுத்த படம்"!!
சமூகவலைதளங்களில் இப்ப இந்தப்
படம்தான் உலா வந்துகொண்டுள்ளது..
அத்தனை பேரின் கண்களையும்
குளமாக்கியபடி..
நாட்டின் ஒட்டுமொத்த அவலத்தையும்
இந்த ஒரேபடம் சுட்டிக் காட்டுவதாக
உள்ளது..
இதுதான் மக்கள் மனதை படுவேகமாக
ஈர்த்துவிட்டது இந்த புகைப்படம்.
யார் எடுத்தபடம்,எந்த ஊர் என்ற
விபரம் தெரியவில்லை.ஆனால் இதைப் பார்க்கும் யாருக்கும் எந்த
விளக்கமும் தேவைப்படாது.
அந்தப் பாட்டியின் கண்களைப்
பாருங்கள்..கைகளைப் பாருங்கள்
எத்தனை செய்தி..எத்தனை வேதனை
எத்தனை ஆதங்கம்...எத்தனை குமுறல்
எத்தனை வருத்தம்..எத்தனை
எதிர்பார்ப்பு..எத்தனை ஏமாற்றம்..!
மறுபக்கம் அந்தக் குரங்கு....
அதன் உணர்வுகளைப் பாருங்கள்.
அதன் கண்களைப் பாருங்கள்..
அது கை வைத்திருக்கும் விதத்தை
பாருங்கள்..உணர்ந்து அது
செய்திருக்கவில்லைதான்..ஆனால்
அதன் தோற்றமும்,இருப்பும்,அந்தப்
பாட்டிக்கு மட்டும் இல்லை..
ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே
சமாதானம் செய்வதைப் போல
ஆறுதல் சொல்வது போல் உள்ளது
இந்தப் படம்..!!

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva



- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva


- ·
- · GomathiSiva