·   ·  147 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

ராணி எலிசபெத்... அரச குடும்பத்தின் தலைவி அவருக்குக் கொடுக்கப் பட்ட கெளரவங்கள்

இங்கிலாந்து மக்களால் விரும்பப்படும் அரசி, உலக மக்களின் மதிப்பைப் பெற்றவர்

அவருக்குள்ள அதிகாரங்கள் (power) தெரிந்தால் வியப்பாக இருப்பதோடு கேட்க சுவையானதும் கூட.ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.இவை அவருக்குக் கொடுக்கப் பட்ட கெளரவங்கள்

🍒 உலகின் மிகப் பெரிய நில உரிமையாளர் இவதான். அரசியின் பெயரில் 6.6 பில்லியன் ஏக்கர் காணி உள்ளதாம்.

🍒மொத்தம் 16 நாடுகளுக்கு சர்வ அதிகாரம் பொருந்திய ஏகாதிபதியாக உள்ளார்.

🍒அவவின் அதிகாரத்தின் கீழ் உள்ளதில் குறிப்பிடத்தக்கது...இங்கிலாந்தின் கடல்பரப் பில் 3 மைல்களுக்குள் உள்ள டொல்பின்கள், திமிங்கிலங்கள் அவரால் ஆளப்படுகிறது.

🍒லண்டன் தேம்ஸ் நதியில் இருக்கும் அன்னப் பறவைகள் அவருக்குச் சொந்தமானவை.

🍒ஓட்டுனர் சாரதி அனுமதிப் பத்திரம் (licence) அரசியின் பெயரால் வழங்கப் படுவதால், அவருக்கு வாகனம் ஓடுவதற்கு அனுமதிப் பத்திரம் தேவையில்லை.

🍒அரசி எந்த நாட்டுக்கும் பிரயாணப் செய்வதற்கும் passport தேவையில்லை.

🍒அவவுக்கு இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடப் படுகின்றன. அரசியின் உண்மையான பிறந்தநாள் ஏப்பிரல் 21 உம்,

அதிகாரபூர்வ பிறந்த தினம் ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமையும் கொண்டாடப் படுகிறது.

🍒அரசியின் குடும்பத்திற்கு மட்டும் பிரத்தியேக ATM  பகிங்காம் அரண்மனை யின் உள்ளே அமைந்துள்ளது.

🍒பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும்,தீர்மானங்களும் அரசியின் ஒப்புதல் (கையொப்பம்) இல்லாமல் நிறைவேற்ற முடியாது.

🍒Queen Elizabeth II இவரே அவுஸ்திரேலி யாவின் அரசியுமாவார்.

🍒அரசிக்கு அவுஸ்திரேலிய அரசை தடை செய்து நீக்கும் அதிகாரம் உண்டு.

🍒இங்கிலாந்தின் பிரதமரையோ, மந்திரி களையோ பதவியில் இருந்து நீக்கவும், பதவியில் அமர்த்தவும் அரசிக்கே அதிகாரம் உண்டு..

🍒முப்படைகளின் தலைமைப் பொறுப்பை அரசியே நிர்வகிக்கிறார்.

🍒அவரை வழக்குகளில் பதிவு செய்ய முடியாது. அத்துடன் கைது செய்யவோ முடியாது.

🍒இந்கிலாந்தின் தேவாலயத்தின் தலைவர் இவரே. (Head of the church of England)

🍒அரசி நாட்டிற்கு  வருவாய்க் கட்டணம் ( Income tax)கட்டத்தேவையில்லை.ஆனால் அவ தானாக முன் வந்து 1992 இலிருந்துவருவாய் கட்டணம் கட்டுகிறா என்பது குறிப்பிடத்தக்கது.

🍒இவ ஒருவருக்கே இன்னொரு நாட்டுடன் போர் தொடுக்கும் அதிகார பூர்வ அறிவிப்பை

அறிவிக்க முடியும்.

🍒அரசியாக வாழ்வதிலும் சிலவேளை சலிப்பு தருவதாக இருக்கும் ஆதலால் அவவிக்கு பிரத்தியேக கவிஞர்கள் உண்டு.

மிகப் பெரிய அதிகாரம் உள்ளவருக்கு, மிகப் பெரிய பொறுப்புகளும் கூடவே இருக்கும்.❤️

அம்மணி இன்றுவரை தனக்குள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாது மிக நேர்மையாக தன் கட்டுக்குள் வைத்திருப்பதால்தான்........ இன்றும் உலக மக்களால் மிக மரியாதையாக வாழ்த்தப் படுகிறார் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது உறவுகளே...!! 🌹 🌹

#படித்ததில் பகிர்ந்தது

  • 360
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்