Category:
Created:
Updated:
I
ஹலோ ! ஐ சி ஐ பேங்க்கா சார்!
ஆமாம் சார் ! சொல்லுங்க உங்களுக்கு என்ன வேண்டும்!
சார்! இந்த வாட்டி பைக்கிக்கு வாங்கினா லோன் கட்ட முடியலை!
தெரியும் சார்! இந்த வாட்டி ஊரில் வெள்ளம் வந்ததால் கட்ட தேவை இல்லை அடுத்த மாதம் காட்டினால் போதும் என்று மெசேஜ் அனுப்பி இருந்தோம்!
ஆமா சார் அது வந்த தால் தான் உங்க கிட்ட ஃபோன் பேசுறேன்! அடுத்த மாதமும் வண்டிக்கு டியூ கட்டவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க!
வந்து வண்டியை எடுத்து வந்து விடுவோம்!
சரிங்க சார்! அப்ப இப்பவே வந்து எடுத்திட்டு போங்க! வண்டி தண்ணிக்குள்ளார தான் இருக்கு!