- · 5 friends
-
I
புத்திசாலி மீனவன் (குட்டிக்கதை)
ஒரு நாள் ஒரு மீனவன் தான் பிடித்த மீனை நீர்நிறைந்த பக்கெட்டில் போட்டு நடந்து வந்து கொண்டு இருந்தான்.
அப்பொழுது அங்கே வந்த காவலக்காரர்... எங்கே உன் மீன் பிடிப்பதற்கான லைசென்ஸ் என்று கேட்க....
அதற்கு மீனவன், நான் மீன் பிடிக்கவில்லை ! இது என் வளர்ப்பு பிராணி! என்று சொல்ல...
அதற்கு அந்த காவல்காரர் புரியாமல் என்ன சொல்கிறாய் புரியவில்லையே என்று கேட்க!
இந்த மீன்கள் என்ன வளர்ப்பு பிராணிகள் ! தினமும் அவைகளை ஆற்றில் கொண்டு வந்து விளையாட விடுவேன்! அவைகள் மகிழ்ச்சியாக விளையாடும் ! அப்புறம் நான் விசில் அடித்தவுடன் வந்து விடும்... நான் அவற்றை இந்த வாளியில் வீட்டுக்கு கொண்டு செல்வேன் என்று சொல்ல.
காவல்க்காரர் நான் நம்ப மாட்டேன்! எங்கே காட்டு பார்க்கலாம் என்று சொல்ல ...
மீனவன் ஆற்றில் தன்னிடம் இருந்த மீனை விட்டான்.
இப்பொழுது காவல்காரன் எங்கே விசில் அடித்து மீனை திருப்பி கூப்பிடு என்று சொல்ல.
அதற்கு மீனவன் " எந்த மீன் " என்று அமைதியாக சிரித்து கொண்டே கேட்டான்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·