- · 5 friends
-
I
பெருந்தலைவர் காமராசரின் உயர்ந்த பண்பு
கவிஞர் வாலி ஒரு சமயம் புகை வண்டி நிலையத்தில் பெருந்தலைவர் காமராசர் ஐயாவும் , கடைசி ஜெனரல் ராஜாஜி ஐயாவும் அமர்ந்திருக்க அவர்களை சந்திக்கும் பொருட்டு துரிதமாக அவர்களை ஓவியமாக வரைந்து வண்டி புறப்படும் முன் அவர்கள் கையொப்பம் வாங்க வாலி முனைந்தார் .இளமை காலங்களில் ஓவியமும் நன்கு வரைவார் பின்னாளில் கூட.
முதலில் இராஜாஜி ஐயாவிடம் புகைப்படம் காட்டி கையொப்பம் கேட்டார். ராஜாஜி ஐயா !!!! சற்றே அதை உற்று நோக்கி பின் கையொப்பம் இட்டார்.
அதை வாங்கி பார்த்த வாலி !!!! சற்றே தயக்கத்துடன் ஐயா உங்கள் கையொப்பம் நான் அறிவேன் இது உங்களுடடையது அல்லவே என்று சொல்ல !!!!!!! சற்றே நகைப்புடன் ராஜாஜி !!!!!! ஆமாம் படம் கூடத்தான் என் போல் இல்லை என்று நகைப்பாக சொன்னாராம் .

பிறகு பெருந்தலைவரை சந்த்தித்து தான் வரைந்த புகைப்படத்தை காட்டி கையொப்பம் கேட்டார். வாலி சென்றவுடன் அவர் கூட இருக்கும் நண்பர்கள் , ஐயா அந்த படம் உங்களை போல் இல்லையே என்று கூற !!!!!! அதற்கு பெருந்தலைவரோ !!! சிறிய வளரும் பையன் அவன் மனது கோண கூடாது என்பதால் மனநிறைவுடன் கையொப்பம் இட்டேன் என்றார் .
அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறார் பெருந்தலைவர் காமராசர் !
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·