- · 6 friends
-
S
N
R
விந்தணுக்களை அதிகரிக்க எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
விந்துவைக் கெட்டியாய் ஆக்கிவிடும் வெண்டைக்காய்,
கூட்டி விடும்வெண்டைப் பிஞ்சு
.
அதிமதுரம் சேர்த்தால் பெருகும் புதுஉதிரம்,
சர்வமும் சீராகும் ஆம்
.
கருத்தரிக்க வைக்கும் அணுக்கள் அதிகரிக்க,
கத்தரியை உன்உணவில் கூட்டு
.
முருங்கை சுரைக்காய் விதைஆக்கும், ஆணின்
விருப்பைப் பெருங்கவிதை யாய்
.
சருமத்தைக் காப்பதற்கும் ஆணின் விருப்பத்தைச்
தீர்ப்பதற்கும் கோரைக் கிழங்கு
.
பூரித்து எழவைக்கும் , ஆண்பெண் குறைத்தீர்க்கும்
ஓரிதழ் தாமரைச் சாறு
.
சாதிக்காய் உண்பவர் வீழாமல் சாதிப்பார்,
தாழும் தளர்ச்சியை வென்று
எச்சரிக்கை :
விந்தளவு மங்கி, எலும்புஉருகும் விந்தையை,
கூடிவிடும் உப்புஉருவாக் கும்
.
பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும் ,கெடுமாம் கருவோடு விந்து
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·