- · 16 friends
-
S
வரலாற்றில் இன்று வைகாசி 25
வரலாற்றில் இன்று வைகாசி 25
1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.
1946: ட்ரான்ஸ் ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.
1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.
1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.
1961 - பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1977 – வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது.
1966 – இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் டிசி-10 விமானம் ஒன்று ஓகேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைத்து 271 பேரும் தரையில் இருவரும் உயிரிழந்தனர்.
1981 – ரியாத் நகரில் பகுரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இசுரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் உயிரிழந்தனர்.
2008 – நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
2009 – வட கொரியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.
2012 – டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
2013 – இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள் மீது மாவோயிசப் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
2013 – பாக்கித்தான், குச்ராத் நகரில் பாடசாலைப் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·