Category:
Created:
Updated:
S
ஐபிஎல் 2021 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியே பெங்களூரு ராயல் சாலஞ்சரஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரரும் மின்னல் வேக நாயகன் என அழைக்கப்படுபவருமான உசேன் போல்ட் பெங்களூரு அணியில் டி-சர்ட் ஒன்றை அணிந்துகொண்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.