-
- 3 friends
![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
இன்றைய ராசி பலன் – ஏப்ரல் மாதம் 10, 2024
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 28 ஆம் தேதி
மேஷம் -ராசி:
மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் தொடர்பு அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
ரிஷபம் ராசி:
கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம் -ராசி:
வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம் -ராசி:
விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனை மேம்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தநிலை விலகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம் -ராசி:
வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும்.சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி -ராசி:
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். பணி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம் -ராசி:
செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்- ராசி:
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்பு சாதகமாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு -ராசி:
மேலதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிக்கனமாக செயல்படுவதால் நெருக்கடிகள் குறையும். பெரிய மனிதர்களின் மறைமுக ஆதரவினால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்க்கவும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம் -ராசி:
நவீன கருவிகளை கவனத்துடன் கையாளவும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளில் பொறுமையை கையாளவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்பு கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம் –ராசி:
அனுசரித்துச் செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வாகன மாற்றம் சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் தெளிவு ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம் -ராசி:
ஆபரணம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முகத்தில் பொலிவு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் தவறிய சில தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
![S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சுவையான சம்பவம்...](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வைத்தியரின் தேடுதல் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சின்னப் பையன் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வெற்றிக்கான சூத்திரம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![தூக்கமின்மைக்கான காரணங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·