- · 5 friends
-
I
மனிதனின் பெருமைக்கும் கௌரவத்திற்கும் வானமே எல்லை
கல்யாணத்திற்கு நடந்து வந்தாலே போதும் என்று ஒரு காலம் இருந்தது.
அதற்கு பின் பேருந்தில் வந்தாலே பெருமை என்று ஒரு காலம் இருந்தது.
சைக்கிளில் போவது கூடுதலான பெருமைக்குரிய விஷயம்.
அதற்கு பின்பு வேன் வைத்து சென்றாலே பெருமை என்று இருந்தது.
அதற்குப் பின் ஸ்கூட்டர், பைக்கில் போனால்தான் கெளரவம் என்ற ஒரு நிலை வந்தது.
அதற்கு பின்பு காரில் வந்து இறங்கினால்தான் பெருமை என்று ஒரு நிலை வந்தது.
அதற்கு பின்பு பெரிய கார்களில் வந்தால்தான் பெருமை என்ற ஒரு நிலை வந்தது.
அதற்குப் பின்பு பிஎம்டபிள்யூ ஆடி பென்ஸ் போன்ற கார்களில் வந்து இறங்குவதுதான் பெருமை என்றாகிவிட்டது. இந்தக் கார்களை வரவேற்பில் நிற்கும் ஆட்கள் மீது மோதுவது போல அருகில் கொண்டு சென்றுதான் இறங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்ட விதிகளில் ஒன்று.
இதில் மிகமுக்கியமானது டிரைவர் ஓடி வந்து பணிவுடன் கதவை நீக்கிய பின்புதான் இறங்க வேண்டும், ஏற வேண்டும். இதுவே மனிதன் தற்போது பெருமையாக நினைப்பது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·