- · 5 friends
-
I

சாம்பார் சாதம் (குட்டிக்கதை)
ஒரு நாள் இரவு பிச்சைக்காரன் ஒரு வீட்டில் யாசகம் கேட்டான்.
அந்த அம்மா மீதி இருந்த சாதம் மற்றும் சாம்பார் யாசகம் இட!
அதை வாங்கியவுடன் பிச்சைக்காரன் அந்த அம்மாவை பார்த்து தாயே இந்த சாம்பாரை மனுஷன் சாப்பிடுவானா நாய் கூட சாப்பிடாது என்று சொல்ல.
அதை கண்டு கோபத்தின் உட்சத்தில் போன அந்த அம்மா அவனை அடிக்க போய்
' என்ன சொன்ன இந்த சாம்பாரை எந்த மனுஷன் சாப்பிடுவானா நாய் கூட சாப்பிடாது என்று சொல்றே! இங்க பாரு இவர்தான் என் வீட்டுக்காரர் 30 வருடமா இந்த சாம்பாரை தான் பேசாம சாப்பிட்டு கொண்டு இருக்கார் என்று சொல்ல.
பிச்சைக்காரன் அந்த அம்மாவின் கணவரை ஒரு வாட்டி பார்த்து விட்டு பிறகு அந்த அம்மாவிடம்!
அம்மா இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாது! நீங்க 30 வருடமா போடும் இந்த சாம்பாரை சாப்பிட்டு அதில் இருந்து விடுதலை கிடைக்காதா என்று எனக்கு காசை கொடுத்து உங்க கிட்ட சொல்ல சொன்னார் என்று உண்மையை சொல்லி சென்றான்.

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·