Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.2.2024.
சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 01.10 வரை நவமி. பின்னர் தசமி, இன்று பிற்பகல் 01.57 வரை ரோகிணி. பின்பு மிருகசீரிடம்.
சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கிழமை | ராகு காலம் | எமகண்டம் | குளிகை |
ஞாயிறு | மாலை 4:30 to 6 PM | மதியம் 12:00 to 1:30 PM | மதியம் 3 to 4:30 PM |