Support Ads
Main Menu
 ·   · 740 posts
  • 3 members
  •  · 3 friends

இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 11, 2024

இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 11, 2024

 

தமிழ் வருடம் சோபகிருது, தை மாதம் 28 ஆம் திகதி

 image_transcoder.php?o=bx_froala_image&h=5464&dpx=1&t=1707666536

மேஷம்

Aries

 

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=5465&dpx=1&t=1707666536

ரிஷபம்

Taurus

சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடை விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5466&dpx=1&t=1707666538

மிதுனம்

Gemini

மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=5467&dpx=1&t=1707666540

கடகம்

Cancer

செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். வரவேண்டிய சில தனவரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் :  4

அதிர்ஷ்ட நிறம் :  பொன்னிறம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5468&dpx=1&t=1707666541

சிம்மம்

Leo

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

image_transcoder.php?o=bx_froala_image&h=5470&dpx=1&t=1707666541

கன்னி

Virgo

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழக்கவழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் :  நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5471&dpx=1&t=1707666541

துலாம்

Libra

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் :  6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5473&dpx=1&t=1707666542

விருச்சிகம்

Scorpio

 

அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கஷ்டம் விலகும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

image_transcoder.php?o=bx_froala_image&h=5469&dpx=1&t=1707666541

தனுசு

Sagittarius

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=5474&dpx=1&t=1707666542

மகரம்

Capricorn

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனை கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் :  கருஞ்சிவப்பு

image_transcoder.php?o=bx_froala_image&h=5472&dpx=1&t=1707666542

கும்பம்

Aquarius

பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

image_transcoder.php?o=bx_froala_image&h=5475&dpx=1&t=1707666542

மீனம்

Pisces

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். கவனம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட எண் :  2

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

 

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

 

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 306
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள்
    தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் ப
    இன்றைய ராசி பலன் –  மார்ச் 3, 2024
    இன்றைய ராசி பலன் –  மார்ச் 3, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 20 ஆம் திகதி மேஷம்Aries உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.3.2024. சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.32 வரை சப்
    கால அளவுகள்
    கால அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோமா?
    இன்றைய ராசி பலன் –  மார்ச் 2, 2024
    இன்றைய ராசி பலன் –  மார்ச் 2, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 19 ஆம் திகதி மேஷம்Aries விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 02.03.2024.  சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 04.22 வரை சஷ்ட
    எழுத்தாளர் சுஜாதாவின் நேர்மை  (இது கதையல்ல; உண்மைச்சம்பவம்)
    எழுத்தாளர் சுஜாதா வீடு.தயங்கி தயங்கி தன் கணவரிடம் கேட்டார் திருமதி சுஜாதா."என்னங்க...நான் ஒண்ணு கேட்டா...அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."மனைவியை திர
    உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?
    டென்மார்க்...கார் விலை மிக அதிகம். அதனால் மக்களில் பெரும்பாலும் பேருந்து & மிதிவண்டியில் தான் பயணிப்பார்கள்.உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால்
    இன்றைய ராசி பலன் –  மார்ச் 1, 2024
    இன்றைய ராசி பலன் –  மார்ச் 1, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 18 ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழிய
    இன்றைய நாள் எப்படி?
     சோபகிருது வருடம் மாசி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.3.2024. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 03.41 வரை பஞ்சமி
    மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம்
    தமிழ் மாதங்களில் புண்ணிய நிறைந்த மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் சொல்லுவது உண்டு. மாசி மாதத்தில் தாலி சரடினை மாற்றிக் கொண்டால் கணவரின் ஆயுள் நீட
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 29, 2024
    இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 29, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 17 ஆம் திகதி மேஷம்Aries பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரி
    வீட்டில் எந்த மரம் வளர்த்தால் நல்லது?
    பெரும்பாலான வீடுகளில் உள்ள தோட்டங்களில் பல வகையான மரங்கள், செடிகளை வளர்த்து வருகிறார்கள். எல்லா வகையான மரங்களையும் வீட்டில் வளர்ப்பதில் தப்பில்லையே என
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 29.2.2024.  சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று அதிகாலை 02.32 வரை சதுர்த
    முருகப்பெருமான்
    முருகப்பெருமான் என்றாலே வேலும், மயிலும் வைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குறிப்பிட்ட சில தலங்களில் வித்தியாசமான கோலங்களில் காட்சி தருகி
    Ads