- · 6 friends
-
S
N
R
கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு
ஒலி வடிவில் கேட்க......
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக கொரோனா தொற்றினால், எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர்.
30ஆயிரத்து 338பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை எட்டு இலட்சத்து ஆறாயிரத்து 17பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
===================================================================================
உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.
உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·